Friday 27 April 2012

இரு உள்ளம்


நினைவுகளுடன்..



இரு உள்ளம்

உனக்கு தெரியாமல்
உன்னை ரசிக்கின்றேன்... 
நீ அதை அறிந்திடா கூடாதென
நினைக்கின்றேன்-ஆனால்
என் எண்ணம் அறிந்தவனாய்
எங்கேயே பார்க்கின்றாய்..
மனதாலே என்னை ரசிக்கின்றாய் ..
உன் மனதை படித்தேனடா 
உன்னையே ரசிக்கின்தேனடா...

❤❤❤ப்ரித்திவிதுசன்❤❤❤

Thursday 26 April 2012

facebook banners












நல்ல நண்பன் வேண்டும் என்று- "நண்பன்”


படம்: நண்பன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: ணா. முத்துக்குமார்
பாடியவர்கள்: ராம கிருஷ்ண மூர்த்தி

நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணம் நினைக்கின்றதா!
சிறந்தவன் நீ தான் என்று
உன்னைக் கூட்டி செல்ல துடிக்கின்றதா!


இறைவனே இறைவனே
இவன் உயிர் வேண்டுமா?
எங்கள் உயிர் எடுத்துக் கொள்
உனக்கது போதுமா?
இவன் எங்கள் ரோஜா செடி
அதை மரணம் திண்பதா?
இவன் சிரித்து பேசும் ஒலி
அதை வேண்டினோம் மீண்டும் தா?


உன் நினைவின் தாவாரத்தில்
எங்கள் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா?
மனமென்னும் மே வானத்தில்
எங்கள் நியாபகங்கள் பூக்கவில்லையா?


இறைவனே இறைவனே
உனக்கில்லை இரக்கமா?
தாய் இவள் அழுகுரல்
கேட்ட பின்பும் உறக்கமா?


வா நண்பன் வா நண்பா
தோள்களில் சாயவா!
வாழ்ந்திடும் நாளெல்லாம்
நான் உன்னை தாங்கவா!

அழகே அழகே அழகின் அழகே நீயடி...


படம்: ஒரு கல் ஒரு கண்ணாடி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடியவர்கள்: மதுமிதா, முகேஷ்

அழகே அழகே அழகின் அழகே நீயடி..
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..!!
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..!!
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில்... தயக்கம் கொண்டேன்..!!
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா?
வேட்டையாளனை வென்றிடும் மானா?
உன்னை நேசித்த காதலன் நானா?


வா கனியே.. முக்கனியே தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
வா கனியே.. முக்கனியே தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!!


அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..!!


சுடச்சுட நெருப்பென பார்த்தாய்.. 
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்..
கண்கள் இரண்டும் காதல் சொல்லும் இருந்தும் நடித்தாய்..!!
அடிக்கடி முள்ளென தைத்தாய்.. ஆயினும் பூவென பூப்பாய்..
இதயக் கதவை இரக்கம் கொண்டு எனக்காய் திறப்பாய்..!!
இந்த காதல் என்பது ஒரு மழலை போன்றது..
அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்..!!


உன்னை கெஞ்சி கேட்கிறேன்
என்னை கொஞ்ச கேட்கிறேன்
நீ கேட்க மறுக்கிறாய்.. தொடர்ந்து நடிக்கிறாய்..
உனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம் வர..


கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!


பலப் பல கனவுகள் இருக்கு.. அதை ஏன் சொல்லணும் உனக்கு..?
மனசுவிட்டு பேச நீயும்.. நண்பனா எனக்கு..
பார்த்ததும் பிடித்தது உனக்கு.. பழகிட தோனணும் எனக்கு..
கானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு..?


நீ கோயில் தேரடி.. மரக்கிளையும் நானடி
என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்..


நீ காதல் கஜினியா? பகல் கனவில் பவனியா?
ஏன் துரத்தி வருகிறாய்.. நெருங்க நினைக்கிறாய்..
உனக்கும் எனக்கும் எதற்கு காதல் வலம் வர..


கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!


அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..!!
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..!!
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்..!!
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா?
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா?


வா கனியே.. முக்கனியே தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
வா கனியே.. முக்கனியே தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!!


வா கனியே.. முக்கனியே தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
வா கனியே.. முக்கனியேதீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன்
காலம் இனியே..!!

மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ...


பாடல்: மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
படம்: வேலாயுதம்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்: சங்கீதா ராஜஸ்வரன்
வரிகள்: கபிலன்

ஹோ.. ஹோ..
ஹோ.. ஹோ..
ஹோ.. ஹோ..
ஹோ.. ஹோ..


மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ...
யு காட் ஏ டூ ட்
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..
யு காட் ஏ டூ ட்
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணாய்...
எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை....


மாயம் செய்தாயோ  நெஞ்சை காயம் செய்தாயோ..
யு காட் ஏ டூ ட்
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ...
யு காட் ஏ டூ ட்  ஹோ.. ஹோ..
யு காட் ஏ டூ ட் ஹோ.. ஹோ.. ஹோ.. ஹோ..


நானே செடி வளரும் தோட்டம் ஆனேன்
யானை வந்து போன சோலை ஆனேன் ..
காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன்..
தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்..
என்னை செவி கண்டு சிறு வெகு தூரம் விழுந்தேன்..
என் பேரை நான் மறந்து கல் போல கிடந்தேன்..


மாயம் செய்தாயோ  நெஞ்சை காயம் செய்தாயோ...
யு காட் ஏ டூ ட்
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..
யு காட் ஏ டூ ட்
ஹம்மா…ஹம்மா… ஹம்மா…ஹம்மா…


வேர்வை துளி முகத்தில் வைர கற்கள்..
அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்..
மீசை முடி கரிய அறுகம் புற்கள்..
தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்..
உணருகில் முள் செடியும் அழகாக தெரியும்..
உன்னை விரல் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்..


மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ..
யு காட் ஏ டூ ட்
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..
யு காட் ஏ டூ ட்
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணாய்..
எது செய்தாய் என்னை கேட்டு  நின்றேன் உன்னை...


மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ..
யு காட் ஏ டூ ட்
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ...
யு காட் ஏ டூ ட்
ஹோ.. ஹோ..

Wednesday 11 April 2012

Nature








என் விதி...!!!

பலவகை எண்ணங்களை 
பகிர்ந்திட நினைக்கிறேன் 
முடியவில்லை...
முள்ளாய் குத்துகின்றன
இறந்தகால நினைவுகள்.

இறந்தகால நினைவுகளுடன்
இறந்திட எண்ணுகின்றேன்-ஆனால்
இயற்கையிலே என்விதியை
இறைவன் எழுதிவிட்டான்
பிணமாய் வாழ்ந்திட..!!!

உண்மை பாசத்தினை 
உரிமையுடன் பலர் தந்தும்
ஊனமுற்றவளாய் என் உள்மனம் 
ஊழையிடுவது யாருக்கு புரிந்திடும்...!

அன்று
போலியான அவன் பாசத்தினை
நிஜமென நம்பியதால்
இன்று
தனிமையில் தவிக்கின்றேன்
கண்ணீரில் மிதக்கின்றேன்..ஃ!

❤❤❤ப்ரித்திவிதுசன்❤❤❤